ஒருவழியாய் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள் தமிழக மக்கள்.இது வரவேற்க வேண்டிய அம்சம் மட்டுமல்ல,நாட்டுக்கு அவசியம் தேவையான ஒன்றும்கூட .ஆனால்,ஜெயலலிதாவின் கடந்தகால ஆட்சி அவரும் நேர்மையானவர் அல்ல என்பதையே காட்டுகிறது.இருந்தாலும் மக்கள் அதையெல்லாம் மறந்து வாக்களித்து இருக்கிறார்கள்.அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் மிகப்பெரிய பொறுப்பு ஜெயலலிதாவுக்கு இருக்கிறது.ஒரு மாறுதலான,மக்களுக்கு ஆறுதலான ஆட்சியை தரவேண்டும் என்பதே என் போன்ற சராசரி குடிமகனின் கனவு.கனவு மெய்ப்பட ஆவண செய்வாரா ஜெயலலிதா?
No comments:
Post a Comment