மீண்டும் ஒரு முறை இந்திய அணியின் மிடில் ஆர்டர் ரவிராம்பால் என்ற சுனாமியால் நிலைகுலைந்து போனது .யுவராஜ் மட்டும் தாக்குப்
பிடித்து சதம் அடித்து சென்னை ரசிகர்களை குஷிப்படுத்தினார்.இம்முறை
பௌலிங்கும் கொஞ்சம் எடுபட மேற்கிந்திய தீவுகள் அணியை 188 -க்குள்
சுருட்ட முடிந்தது. இனிமேல் தான் காலிறுதி ,அரையிறுதி ,இறுதிப்
போட்டி என்று நிஜ ஆட்டம் ஆரம்பம் .காலிறுதியில் நடப்பு சாம்பியன்
ஆஸ்திரேலியாவை வெல்வதென்பது சாதாரண காரியமல்ல .ப்ரெட் லீ ,
ஜான்சன் ,ஷான் டைட்,போன்ற வேகப்பந்து வீச்சளார்களை எதிர்
கொண்டு ரன் குவிப்பது மிகவும் சிரமம் .வியாழன் விடியல்
(24 -3 -11 ) இந்தியாவுக்கு சாதகமாய் அமைய
எல்லோரும் பிரார்த்திப்போம் .
No comments:
Post a Comment