மீண்டும் ஒருமுறை இந்தியாவின்சொதப்பல் ஆட்டத்தைப் பார்த்தபோது
எரிச்சலே வந்தது .வலுவான அடித்தளத்தை சச்சினும் ,சேவாக்கும்
அமைத்துக் கொடுத்தும் மிடில்ஆர்டர்பேட்ஸ்மேன்கள் அதைப்
பயன்படுத்திக்கொள்ளாமல் எரிச்சலூட்டினர் .இதைத் தான் சகித்துக் கொண்டோம் என்றால் நெஹ்ராவின் கடைசி ஓவர் மறக்க முடியாத ,
மன்னிக்க முடியாத ஒன்று .டோனிக்கும் இப்போது கொஞ்சம்
தலைக்கனம் ஏறிவிட்டதாகவே தோன்றுகிறது .தனக்கு பிடித்துவிட்டால் சரியாக விளையாடாத வீரர்களுக்கும் தொடர்ந்து வாய்ப்பளிக்கிறார் .
இது எதில் போய்முடியுமோ? உலகக் கோப்பை இம்முறையும் கனவாகிப்
தலைக்கனம் ஏறிவிட்டதாகவே தோன்றுகிறது .தனக்கு பிடித்துவிட்டால் சரியாக விளையாடாத வீரர்களுக்கும் தொடர்ந்து வாய்ப்பளிக்கிறார் .
இது எதில் போய்முடியுமோ? உலகக் கோப்பை இம்முறையும் கனவாகிப்
போய்விடக்கூடாது என்பதே ஒவ்வொரு இந்தியனின் விருப்பம் .
சவுத் ஆப்ரிக்காவுக்கு எதிரான சச்சினின் சதம் மட்டுமே என் போன்ற
ரசிகர்களுக்கு சிறிது ஆறுதல் .
No comments:
Post a Comment